முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களில் விருப்பமுள்ளவர்கள் வேலை உறுதியளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக சேரலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
11 Jun 2022 7:52 PM IST